“அம்மா எனக்கு அங்க வலிக்குது”… சரியா பேச கூட வராத 4 வயது பிஞ்சு குழந்தையை நாசம் செய்த பள்ளி ஆட்டோ டிரைவர்… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்..!

Spread the love

கோபால், மத்தியபிரதேச மாநிலத்தில் சட்னா மாவட்டம் சிபில் லைன் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (21) ஆட்டோ டிரைவர். இவர் பள்ளியில் ஆட்டோ டிரைவராக வேலைப் பார்க்கிறார். நேற்று முன்தினம் அனைத்து சிறுமிகளையும் வீட்டில் இறக்கிவிட்டு கடைசியாக 4 வயது சிறுமியை வீட்டில் இறக்கி விடாமல் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று அச்சிறுமியிடம் பாலியல் வன்கொடைமை செய்துள்ளார். பின்னர் ஒன்னும் தெரியாதது போல் சிறுமியை வீட்டு வாசலில் இறக்கி விட்டு சென்றுள்ளார்.

அச்சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது பெற்றோர் சிறுமியிடம் என்னமா பண்ணுது உடம்புக்கு என்று கேட்டுள்ளனர். என்ன நடந்தது என்று அறியாத சிறுமி பெற்றோர்களிடம் ஆட்டோ டிரைவர் செய்ததை கூறியுள்ளார். இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலிசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து ஆட்டோ டிரைவர் ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Divyamayakannan

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

1 மணத்தியாலம் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

1 மணத்தியாலம் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

2 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

2 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

3 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

3 மணத்தியாலங்கள் ago