சென்னை ஆர்.ஏ.புரத்தில் இருந்து கட்டிட கழிவுகளை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. முன்னதாக இருசக்கர வாகனங்கள் சாலையை கடக்க அணிவகுத்து நின்றதை பார்த்த டிப்பர் லாரி ஓட்டுநர் வேகத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்தார்.
ஆனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆட்டோ மீது மோதி ஏறி இறங்கியது. இந்த விபத்தில் ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியது. அது மட்டும் இல்லாமல் அருகே நின்று கொண்டிருந்த ஒரு கார் மீதும் டிப்பர் லாரி மோதியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…