கேரள மாநிலம் பத்தனாம்திட்டா மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளை ஆட்டோ ஏற்றி சென்றுள்ளது. அப்போது ஆட்டோவின் முன்பு திடீரென்று பாம்பு ஒன்று குறுக்கே வந்துள்ளது. இதனால் பாம்பின் மீது ஏற்றி விடக்கூடாது என்பதற்காக ஆட்டோவை வேறு பக்கமாக ஓட்டுனர் திருப்பியுள்ளார். அப்போது ஆட்டோ புரண்டு பக்கத்தில் இருந்த வாழைத்தோட்டத்திற்குள் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி ஆட்டோவில் இருந்த பள்ளி மாணவ மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளார்கள்.
ஆட்டோ மேலே விழுந்ததில் ஆதிலட்சுமி (8), யது கிறிஸ்டின் (4 )ஆகிய இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்கள். ஆட்டோ ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றுள்ளார்கள். பாம்பு குறுக்கே புகுந்து ஆட்டோவில் இருந்து இரண்டு பள்ளி குழந்தைகள் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…