எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான Ather நிறுவனம் சனிக்கிழமை பல பிரிவுகளில் புதிய தலைமுறை மின்சார ஸ்கூட்டர்களுக்கான புதிய இரு சக்கர வாகன தளத்தை வெளியிட்டது. இந்த நிறுவனமானது சாலை பள்ளங்களை அலட்சியம் தொழில்நுட்பத்தை எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்குள் கொண்டு வந்துள்ளது.
எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய தொழில்நுட்பத்தில் சாலையில் உள்ள பள்ளங்களை முன்கூட்டியே ரைடர்களுக்கு அலட் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சாலை பள்ளங்களை தரவுகளாக சேகரித்து இது உருவாக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…