Categories: சினிமா

அச்சு அசல் அம்மா போலவே அழகாக இருக்கும் நடிகை அசின் மகள்…. வைரலாகும் புகைப்படம்…!!

Spread the love

கேரளாவில் இருந்து தமிழ் திரை உலகில் நுழைந்து சாதித்த நடிகைகளின் பட்டியலில் நயன்தாராவுக்கு அடுத்ததாக ஒருகாலத்தில் இருந்தவர் அசின். இவர் முதன்முதலாக கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

#image_title

அந்த திரைப்படத்தில் கேரளா பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார். தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி, அஜித்துடன் வரலாறு மற்றும் கமலஹாசன் உடன் தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வளம் வந்தார்.

#image_title

தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்தார். 2015 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 15 வருடங்கள், தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வந்தார். மலையாளம் அவரது தாய்மொழி என்றாலும் அதனையும் தாண்டி தமிழ் மட்டும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளையும் பேசக்கூடிய திறமை வல்லவர். இவரை நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஆல் இஸ் வெல் என்ற இந்தி திரைப்படம் தான்.

#image_title

இவ்வாறு சினிமாவில் டாப் நடிகையாக இருந்த இவர் 2016 ஆம் ஆண்டு மைக்ரோ மேக்ஸ் கம்பெனியின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டே சினிமாவை விட்டு விலகினார். இவர்களுக்கு இரண்டு குழந்தை உள்ளது. இந்நிலையில் அசின் மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த இணையவாசிகளோ அம்மாவை போலவே அழகா இருக்காங்களே என்று வர்ணித்து வருகிறார்கள்.

 

Soundarya

Recent Posts

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

34 seconds ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

9 minutes ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

16 minutes ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

24 minutes ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

26 minutes ago

பகீர்… வீட்டு வாசலில் விளையாடிய 4 வயது சிறுமி மாயம்… 45 நிமிடத்தில் போலீஸ் செய்த அதிரடி… ஹைதராபாத்தில் அரங்கேறிய சம்பவம்…!!

ஹைதராபாத் நகரின் அட்டாபூர் பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மதியம் 1 மணியளவில், அபியா பாத்திமா என்ற 4 வயது…

33 minutes ago