Categories: சினிமா

நடிப்புக்கு பாய் சொன்னாலும் மிகப்பெரிய கோடீஸ்வரி தான்.. 38 வது பிறந்தநாளை கொண்டாடும் அசினின் சொத்து மதிப்பு..

Spread the love

தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். தமிழில் அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து இவருக்கு திடீரென பாலிவுட் பக்கம் வாய்ப்பு கிடைத்தது. அங்கு அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவை விட்டு விலகினார். முழு நேரமும் தனது கணவரும் மற்றும் குழந்தைகளை கவனித்து வந்தார். சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் இவரைப் பற்றி ஏதாவது ஒரு தகவல் இணையத்தில் அடிக்கடி வெளியாகிக் கொண்டுதான் இருக்கும். சமீபத்தில் கூட தனது கணவரை இவர் விவாகரத்து செய்யப் போகிறார் என்ற செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து அசினின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி வந்தது.

இதை கேட்டு மிகவும் கடுப்பான அசின் இந்த வதந்தி தொடர்பாக விளக்கம் அளித்தார். இவர் நேற்று தன்னுடைய 38 வது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்னது அசினுக்கு 38 வயது ஆகிவிட்டதா என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். இவரின் சொத்து மதிப்பு மட்டும் 117 கோடியாகும். இது அனைத்தும் இவர் தனது நடிப்பாலும் உழைப்பாலும் சம்பாதித்த பணமாகும்.

அது மட்டும் இல்லாமல் இவரிடம் பென்ஸ், ஆடி என்று பல வகையான கார்கள் இருக்கின்றது. இவரது சொந்த ஊரான கேரளாவிலும் ஆடம்பர பங்களா, பண்ணை வீடு என்று ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கின்றன. இளம் வயதிலேயே கோடீஸ்வரியாக இருக்கும் இவரின் கணவரின் சொத்து மதிப்பு சொல்லவா வேண்டும். அவரிடமும் ஏகப்பட்ட கோடிகளில் சொத்துகள் இருக்கின்றதாம். 38 வயதிலேயே சொந்தமாக 100 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருக்கும் இவர் தற்போது தனது கணவருடன் சேர்ந்து முழு நேரமும் பிசினஸை கவனித்து வருகிறாராம்.

Mahalakshmi

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

23 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

24 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

37 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

1 மணத்தியாலம் ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago