தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அசின். மலையாளம் இவரது தாய்மொழி . தமிழில் இவரது முதல் திரைப்படம் எம் .குமரன் சன் ஆப் மகாலட்சுமி. இத்திரைப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
கஜினி, வரலாறு, போக்கிரி,தசாவதாரம், வேல் போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
15 வருடங்கள் மட்டுமே திரை உலகில் நடித்த இவர் , இன்னும் கொஞ்ச நாள் நடித்திருக்கலாம் என ரசிகர்கள் ஏங்கிய ஒரே நடிகை அசின் தான். 2017 ல் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
மைக்ரோ மேக்ஸ் இணை நிறுவனரான ராகுல் ஷர்மாவின் சொத்து மதிப்பு மட்டும் ரூபாய் 1400 கோடி வரை வரும் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். திருமணத்திற்கு பிறகு கோடீஸ்வரி ஆகிவிட்டார் நடிகை அசின்
தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை வழங்கி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.…
சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, தங்களைப் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதன்…
பசிபிக் பெருங்கடலில் கடல் மட்டமும், வெப்பநிலையும் மிக வேகமாக உயர்ந்து வருவதை நாசாவின் 'Sentinel-6' செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது. இது 'சூப்பர்…
தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் வடக்கு…
டெல்லியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும்…
தமிழக சட்டசபையில் கடந்த சில வாரங்களாக "முதலமைச்சர் விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார்?", "அவருக்குப் பேசத் தெரியவில்லையா?" என்று எழுந்த…