Categories: CINEMA

நடிகர் தனுசை  சின்ன வயசுல பார்த்திருக்கீங்களா?…!!!எவ்வளவு க்யூட்டா இருக்காரு…!!! புகைப்படம் உள்ளே…!!!

நடிகர் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ  இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இவர் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இரண்டாவது மகனும் செல்வராகவனின் இளைய சகோதரரும் அவார்.

இவர்  2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் மனக்கசப்பு காரணமாக திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டனர்.

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, சுள்ளான், பொல்லாதவன், ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, மயக்கமென்ன, மாரி, தங்க மகன் ,அசுரன் போன்ற நடித்த வெற்றி திரைப்படங்கள் ஏராளம். தற்போது நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது.

இது பாக்ஸ் ஆபிஸில் 80 கோடிகளையும் தாண்டி வசூல் செய்து வருகிறது. இவருடைய நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன், வாத்தி திரைப்படங்கள் ரிலீஸ்க்கு தயாராக  உள்ளது. இந்த நிலையில் தனுஷ் தனது குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த போது   எடுக்கப்பட்ட அழகான புகைப்படம் ஒன்று இணையங்களில் வெளியாகி  வைரலாகி வருகிறது. அப்புகைப்படம் இதோ….

 

 

 

Begam

Recent Posts

உடல் நிறத்தை வைத்து அவமானப்படுத்திய சக மாணவர்கள்; அந்த நிறத்தை வைத்தே முன்னேறிக்காட்டிய கல்லூரி மாணவி! வாரே வா!

தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…

8 hours ago

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

11 hours ago

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

13 hours ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

14 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

15 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

15 hours ago