தமிழ் சினிமாவில் 1980 90களில் ஊமை விழிகள் இணைந்த கைகள் போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகர் அருண் பாண்டியன். நடிகர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் என்பதால் தேமுதிக கட்சியில் எம்எல்ஏவாகவும் இருந்தவர். கடந்த ஆண்டில் வெளியான டிமாண்டி காலனி 2 படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் அருண் பாண்டியன் நடித்திருந்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் சொந்த தயாரிப்பு நிறுவனம் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் சிஇஓவாக சமீபத்தில் அருண்பாண்டியன் பொறுப்பேற்றுள்ளார். அவரது மூத்த மகளும் இதே நிறுவனத்தில் இப்போது பணிசெய்கிறார். இந்த நிறுவனத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் இளைய மகள் சுஷ்மிதா தான் நிர்வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…