Categories: CINEMA

அக்காவும் அழகில் ஓவர் டேக் செய்த தங்கை… ‘குட் நைட்’ பட நடிகையின் தங்கச்சியை பாத்துருக்கீங்களா…? வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை மீதா ரகுநாத். இவர் முதன்முதலாக முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு எதார்த்தமாக இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தர்புகா சிவா இயக்கிய முதல் நீ முடிவும் நீ முன்னணி நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பள்ளி காலத்தை வைத்து எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ZEE 5 இன் பைவ் சிக்ஸ் செவன் 8 என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இது முழுவதும் நடனம் தொடர்பான கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இவர் தற்போது மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ள குட் நைட் என்ற தமிழ் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் மீதா ரகுநாத்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர் மீதா ரகுநாத். தற்பொழுது இவர் தனது தங்கையின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘உங்களோட தங்கச்சியா இவங்க..?? செம அழகா இருக்காங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

37 நிமிடங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

1 மணி நேரம் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

2 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

4 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

4 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago