Categories: சினிமா

மாநாடு படத்துல நான் நடிக்க வேண்டியது.. இப்ப வரைக்கும் படம் பார்க்கல.. ஓப்பனாக பேசிய அரவிந்த்சாமி..!!

Spread the love

இயக்குனர் பிரேம்குமார் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிப்பு என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு பிரேம்குமார் படங்கள் எடுக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபல நடிகரான கார்த்தியை வைத்து மெய்யழகன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் வருகிற 27-ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. படம் ரிலீஸ் ஆக ஒரு சில நாட்களே இருப்பதால் பட குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஒரு பேட்டியில் அரவிந்த்சாமி கலந்து கொண்டார்.  அப்போது அவர் கூறியதாவது, என்ன பெஸ்ட் கேரக்டராக இருக்கோ அதை தான் நம்ம சூஸ் பண்ணுவோம்.

ஒரு சில நேரத்துல மத்த எந்த ப்ராஜெக்ட் வந்தாலும் அதை விட்டுட்டு ஒரு சில கேரக்டரை கண்டிப்பா பண்ணி ஆகணும் அப்படின்னு உறுதியாக இருப்போம். அந்த மாதிரி எனக்கு இரண்டு கேரக்டர் கிடைத்தது. ஒரு கேரக்டர் நான் விட்டுட்டேன். என்னால அந்த கேரக்டர் பண்ண முடியல. மாநாடு திரைப்படத்துக்கு என்கிட்ட வந்து கேட்டாங்க.  ஒரு மாசம் என்னால கால்ஷீட் கொடுக்க முடியல.

 

அந்த டேட் ஒரு மாசம் தள்ளி வந்துச்சு. ஆனா பட குழுவால் வெயிட் பண்ண முடியல. அத நான் மதிக்கிறேன். இப்ப வரைக்கும் நான் அந்த படம் பாக்கல. எஸ் ஜே சூர்யா நடித்த கேரக்டர். அந்த கேரக்டருக்குள்ள நான் முழுசா இறங்கிட்டேன். வேற மாதிரி அதை பார்க்க முடியல. அதனால இப்ப வரைக்கும் படம் பார்க்கல. இனிமேல் தான் பார்க்கணும். அதே மாதிரி தான் மெய்யழகன் படத்தில் என்னோட கேரக்டர் அவ்வளவு அழகா இருக்கும் என கூறியுள்ளார்.

admin

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

8 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

8 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

9 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

9 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

9 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

9 மணத்தியாலங்கள் ago