Categories: சினிமா

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் மனைவிக்கு ஓடோடி உதவிய ஏ.ஆர் ரகுமான்.. நடந்தது என்ன..?

Spread the love

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ.ஆர் ரகுமான். ஆஸ்கார் விருது பெற்ற பெருமைக்குரியவர். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கதீஜா மற்றும் ரஹிமா என்ற இரண்டு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் மகன் இசையமைப்பாளராக முயற்சி மேற்கொண்டு வருகின்றார். சமீப காலமாகவே தன்னுடைய அப்பாவுடன் பல மேடைகளில் தோன்றி வருகிறார். இப்படியான நிலையில் ஏ ஆர் ரகுமானிடம் இருந்து பிரிவதாக அவருடைய மனைவி சாய்ரா பானு சமீபத்தில் அறிவித்தார்.

சாய்ரா பானு தன்னுடைய கணவர் ஏ ஆர் ரகுமானை பிரிவதாக அவருடைய வழக்கறிஞர் சார்பாக அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாய்ரா பானு தனது கணவர் ஏ.ஆர் ரகுமானை விட்டு பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார். இருவருக்குமான இடைவேளியை தொடர்ந்து வழி மற்றும் வேதனையும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது என அறிவித்தார்.

ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா பானு தம்பதியின் இரண்டு மகள்களில் மூத்த மகள் கதீஜாவுக்கு கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இரண்டாவது மகளும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளனர். இதனை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் அவரது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது பற்றி சில சர்ச்சைகளும் தொடங்கியது. ஆனால் அதற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். தங்கள் மீது பொய் சேதி பரப்பியவர்கள் அனைவரையும் எச்சரித்தனர். தற்போது இந்த பிரச்சனை ஓரளவுக்கு ஓய்ந்து உள்ளது. இப்படியான நிலையில் ஏ ஆர் ரகுமானின் முன்னாள் மனைவி சாய்ராம் திடீரென்று உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் சில நாட்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் சாய்ராம் வழக்கறிஞர் வந்தனா தகவல் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு சாய்ரா பானுவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் விரைவில் குணமடைய விரும்புகின்றார். இந்த நேரத்தில் உதவி செய்த மற்றும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்த சாய்ராம் முன்னாள் கணவர் ஏ ஆர் ரகுமானுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். சாய்ரா பானு மருத்துவமனையில் இருந்த சமயத்தில் அவருக்கு ஏ ஆர் ரகுமான் உதவி செய்ததாகவும் கூறப்படுகின்றது.

Nanthini

Recent Posts

“அத பண்ணாதீங்க… இப்படி பண்ணி பாருங்க”…. முதல்வர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் திருமாவளவன்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்…

3 minutes ago

“வி.எஸ்.பாபுவுக்கு என்னாச்சு..?”….. 1 மாதமாக தொடரும் கமுக்கம்….. வெள்ளை அறிக்கை கேட்டு டாக்டர் கிருஷ்ணசாமி போட்ட குண்டு….!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகவுள்ள நிலையில், அவரது உடல்நிலை…

8 minutes ago

பதவி பறிபோகாதா?.. ஆனால் ‘ஷாக்’ காத்திருக்கு…. அமைச்சரவை மாற்றத்தில் CM விஜயின் மாஸ் மூவ்…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

தமிழக அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பரவலான பேச்சுகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில், தங்களது…

11 minutes ago

அக்டோபர் 10 ராகுல் விசிட்…. காங் – திமுக சேருவதை தடுக்க CM விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’…. பதற்றத்தில் திமுக…. பரபரக்கும் தமிழக அரசியல்..!

இண்டியா கூட்டணி கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதிநிதிகள் முதன்முறையாகப் பங்கேற்ற நிகழ்வு, தமிழக அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ள…

15 minutes ago

அட கொடுமையே… மருத்துவமனையில் உடை மாற்றும் அறை வெளியே… மருத்துவர்கள் மீது கொடூரத் தாக்குதல்… பதற வைக்கும் வீடியோ வைரல்… ம.பி – யில் நடந்த ஷாக்கிங் சம்பவம்…!!

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள காந்தி நினைவு மருத்துவமனையில், ஆடை அறைக்கு வெளியே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொடூரமாகத்…

18 minutes ago