தமிழ் சினிமாவில் இசைப்புயல் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஏஆர் ரகுமான். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர் கூறியதாவது, பசங்களுக்கு திடீர்ன்னு அட்வைஸ் கொடுத்தால் ஒண்ணுமே கேட்க மாட்டாங்க. உங்களோட நடத்தை தான் அவங்களுக்கு நீங்க கொடுக்கிற அட்வைஸ். நீங்க எப்படி நடந்துக்கிறிங்களோ அப்படித்தான் உங்க பசங்க உங்களை பாத்து மத்தவங்ககிட்ட நடந்துப்பாங்க.
நீங்க எல்லாத்தையும் பண்ணீட்டு நீ பண்ணாதேன்னு பசங்க கிட்ட சொன்னால் அவன் கேட்க மாட்டான். அப்பாக்கள் தான் பசங்களோட கண்ணாடி. எங்க அப்பாவுக்கு நான் பிள்ளையா பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் என்று இசைப் புயல் ஏஆர் ரகுமான் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…