தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் உத்தரவின் பேரில் கடந்த ஒரே வாரத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 358 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தீவிர வேட்டையில் சுமார் 341 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் இந்த சிறப்புத் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து தீவிரமாக நடைபெறும் என்றும் காவல்துறை உயராதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…
சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…