புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட நீண்ட கால இழுபறி மற்றும் அதிருப்தி காரணமாக இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் முகமது அலி வெளியிட்ட அறிவிப்பில், வரவிருக்கும் தேர்தலில் வில்லியனூர், நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, உப்பளம், மாஹே, காரைக்கால் வடக்கு மற்றும் திருநள்ளாறு ஆகிய ஏழு தொகுதிகளில் ஐயுஎம்எல் தனித்துப் போட்டியிடும் எனத் தெரிவித்துள்ளார். இந்தத் திடீர் விலகல் புதுச்சேரி கூட்டணி அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பிற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…