காலையிலேயே ஷாக்..! புதிய கட்சியை தொடங்கப்போகும் அண்ணாமலை..? DMK தான் காரணம்… கொந்தளித்த நயினார் நாகேந்திரன்…!!

Spread the love

செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக நயினார் நாகேந்திரன், “ஓட்டு திருட்டு நடந்ததாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் அப்படி நடந்தது. நாங்கள் ஓட்டு திருட்டு செய்திருந்தால் தமிழகத்தில் திமுக எப்படி ஆட்சிக்கு வந்திருக்கு? இப்போது ஆளுங்கட்சியாக இருக்குமா? தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இதுவரை தேர்தலில் சந்திக்கவில்லை.

ஆனால் அரசியலுக்கு வந்தவுடன் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று நினைக்கிறார். தமிழக மக்கள் எதை வைத்து அவருக்கு வாக்கு அளிப்பார்கள். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவில் தான் இருப்பார். அவர் புதிய கட்சி தொடங்கப் போவதாக போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றது. அவர் கட்சி தொடங்குவது போன்ற கேள்விகளை திமுக சொல்லி தான் ஊடகங்கள் கேட்கின்றனவா? என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

“டிகிரி முடித்திருந்தால் போதும்… கோல் இந்தியா நிறுவனத்தில் 660 காலியிடங்கள்!… கடைசி தேதி எப்போ தெரியுமா?… உடனே அப்ளை பண்ணுங்க”…!!!

மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited), தற்போது 2026-ஆம்…

17 minutes ago

“டெபாசிட் காலி.. பதவியும் காலி?”… எடப்பாடியை ஓரங்கட்டும் மாஜிக்கள்… மொத்தமாய் சோலியை முடித்த சிவி சண்முகம்…. குஷியில் முதல்வர் விஜய்…!

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவின் வரலாற்றில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளன. வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி…

22 minutes ago

ஜெயலலிதாவின் பாணியை கையில் எடுத்த விஜய்… தவெக அமைச்சரவையில் இத கவனிச்சீங்களா?… யாரும் எதிர்பார்க்காத அதிரடி டுவிஸ்ட்…!

தமிழக அரசியலில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ் மற்றும்…

28 minutes ago

“டிகிரி முடித்திருந்தால் போதும்.. மாதம் ரூ.80,000 வரை சம்பளம்.. UPSC வெளியிட்ட மெகா அறிவிப்பு… உடனே விண்ணப்பியுங்கள்”..!!

மத்திய பொது சேவை ஆணையம் (UPSC) 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கணக்கு அதிகாரி (Accounts…

30 minutes ago

விஜய் அமைச்சரவையில் ஒரு நபர் மட்டும் தான் ‘ஏழை’.. அவர் யார் தெரியுமா?…. மொத்த சொத்து மதிப்பே இவ்வளவு தானா..?

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நேற்று முறைப்படி முதலமைச்சராகப்…

33 minutes ago

“Google Pay, PhonePe பயன்படுத்துபவரா நீங்கள்?… அப்போ இந்த 5 செட்டிங்ஸை உடனே மாற்றுங்கள்… இல்லையென்றால் பணம் காலி”..!!!

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், கூகுள் பே மற்றும் போன் பே போன்ற செயலிகளைப்…

43 minutes ago