பாஜக கொடி இல்லாத கார்… கையில் ராஜினாமா கடிதம்..? டெல்லிக்கு அவசரமாக சென்ற அண்ணாமலை… பரபரப்பில் அரசியல் களம்..!!

Spread the love

தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து, அதற்கான கடிதத்தை வழங்க இன்று டெல்லி சென்றுள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இன்று அவர் பாஜக தேசிய பொதுச் செயலாளர் நிதின் நபினை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாக பரபரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சரவையில் அவருக்கு இடம் அளிக்க முன்வந்தபோதும், அவர் அதனை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, அவர் விமான நிலையம் சென்றபோது அவரது காரில் வழக்கமாக இருக்கும் பாஜக கொடி இல்லை என்பதும் இந்தச் செய்திகளுக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

பாஜகவிலிருந்து விலகிய பிறகு, அண்ணாமலை முதலில் ஒரு புதிய அமைப்பைத் தொடங்கி, பின்னர் அதனை ஒரு புதிய அரசியல் கட்சியாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாக தனியார் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதைய அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப இந்த அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. டெல்லியில் இன்று நடக்கும் சந்திப்பிற்குப் பிறகு, அண்ணாமலையின் இந்த திடீர் டெல்லி பயணம் மற்றும் அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த முழுமையான பின்னணி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

33 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

37 minutes ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago