திடீர் நியமனம்….. ‘We The Leaders’ அமைப்பில் அண்ணாமலை எடுத்த அந்த அதிரடி முடிவு…. உத்தம ராமசாமிக்கு முக்கிய பதவி….!

Spread the love

பாஜக முன்னாள் மாநில தலைவர் K. அண்ணாமலை தற்போது தனியாக கட்சி தொடங்கியுள்ள நிலையில் விஜயதசமி நன்னாளில், ‘We The Leaders’ அமைப்பின் மாநில பொருளாளராக திரு. பாலாஜி உத்தம ராமசாமி அவர்களை நியமித்துள்ளார். அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், நிதி நிர்வாகத்தைச் சீராகவும் சிறப்பாகவும் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த புதிய பொறுப்பு மற்றும் வழிகாட்டுதல், அமைப்பின் எதிர்கால வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த வலிமைக்கும் பெரும் துணையாக அமையும் என்று அண்ணாமலை அவர்கள் தனது X (ட்விட்டர்) பதிவில் பாலாஜி உத்தம ராமசாமி அவர்களுக்கு வாழ்த்துகளையும் நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

“100 அடி செங்குத்தான பாறையில் தவறி விழுந்த தம்பி…” காப்பாற்ற பாய்ந்த 7 வயது அண்ணனின் மெய்சிலிர்க்க வைக்கும் சாகசம்… குவியும் பாராட்டுகள்…!!

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் குடும்பத்துடன் மலையேற்றத்திற்குச் சென்றபோது, 3 வயது சிறுவன் ரீலி எதிர்பாராதவிதமாக 100 அடி செங்குத்தான பாறையிலிருந்து…

51 seconds ago

என் மனைவி கொடுத்த தொல்லை…! 13 நிமிட வீடியோ பதிவு… 1700 அடி பள்ளத்தாக்கில் குதித்து உயிரை விட்ட வாலிபர்… பகீர் பின்னணி…!!

தேன், புனே மற்றும் அஹில்யாநகர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஹரிச்சந்திரகர்க் பகுதியில் அமைந்துள்ள கொண்கண்கடா மலையடுக்கு உச்சியிலிருந்து குதித்து விஸ்வராஜ்சிங்…

12 minutes ago

“உங்க கவனமெல்லாம் எங்கே போச்சு..?” பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா…?பெண் செவிலியர் கொலை விவகாரம்… முதல்வர் விஜயை விமர்சித்த ஸ்டாலின்…!!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த உத்திரா (26) என்பவர்…

22 minutes ago

அடப்பாவி… நீயெல்லாம் மனுசனா?… மருத்துவமனையிலிருந்து பச்சிளம் குழந்தையுடன்… வீடு திரும்பிய தாயைக் கொடூரமாகத் தாக்கிய கொடூரக் கணவன்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!

புதிதாகக் குழந்தை பெற்றெடுத்த தாய் ஒருவர், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அன்றைய தினமே தன் கூட்டாளியால் குடும்ப வன்முறைக்கு…

25 minutes ago

தூக்கில் தொங்கிய பொம்மைகள்…! கோரக்பூர் துர்கா பூஜாவில் பரபரப்பு… நீல நிற டிரம் கொலை குற்றவாளிகளுக்கு இப்படியொரு நிலையா… பரபரப்பு சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள துர்கா பூஜா பந்தல் ஒன்றில், மீரட்டில் பரபரப்பை ஏற்படுத்திய நீல நிற டிரம் கொலை…

27 minutes ago

ஐயோ கடவுளே… கொண்டாட்டத்தில் கேட்ட அலறல்… திருவிழாவில் அடுத்தடுத்து பறிபோன இரண்டு உயிர்கள்… பின்னணி என்ன?… தெலுங்கானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மற்றும் குமரம்பீம் ஆசிபாபாத் மாவட்டங்களில் பதுகம்மா பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த எதிர்பாராத உயிரிழப்புகள் பெரும்…

34 minutes ago