பாஜகவிலிருந்து விலகி ‘வி தி லீடர்ஸ்’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கிய அண்ணாமலை, அதன் தற்போதைய செயல்பாடுகளால் தீவிர அதிருப்தியில் இருப்பதாக அவரது ஆதரவாள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இயக்கத்தில் சுமார் 50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்த பிறகு, அதை ஒரு முழுநேர அரசியல் கட்சியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அவர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், எதிர்பார்த்த வேகத்தில் ஆதரவு திரளாததால், இதுவரை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கூடத் தொடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இலக்கை எட்டுவதில் பெருமளவில் பின்னடைவு ஏற்பட்டுள்ள சூழலில், புதிய அரசியல் கட்சியைத் தொடங்கும் அவரது அடுத்தகட்ட நகர்வுகளில் பெரும் தொய்வும் கேள்விகுறியும் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே கள்ளக்காதல் தகராறில் முதியவர் இரும்பு ராடால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
தாராபுரம் தொகுதிக்குத் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு வந்தபோது, அதிமுக முன்னாள் அமைச்சரான செம்மலை தவெகவில் இணைந்தார். இருப்பினும், பிரச்சார…
திமுக மூத்த தலைவரும், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவருமான திண்டுக்கல் ஐ. லியோனி, அண்மையில் நடைபெற்ற திமுக மூத்த தலைவர்…
தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமாக இருந்த எல்.முருகன் தனது பதவிகளை ராஜினாமா செய்தது குறித்து சமூக வலைதளங்களிலும்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது…
தமிழக வெற்றித் கழக அரசின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள திமுக தலைமை பாஜகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதன் தொடர்ச்சியாக மத்திய…