‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தின் முதல் மாநாட்டில், அண்ணாமலை எந்தவொரு அரசியல் கட்சியையும் நேரடியாகத் தாக்காமல் பேசியிருப்பது, அவருடைய வழக்கமான ஆக்ரோஷமான அரசியல் பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வியூக நகர்வாகப் பார்க்கப்படுகிறது. அண்மையில் தவெக தலைவர் விஜய் தனது முதல் மாநாட்டிலேயே திமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து அரசியல் களத்தை சூடாக்கிய நிலையில், அண்ணாமலையோ தற்போதைக்கு யாருடனும் மோதாமல் அமைதி காக்கும் ‘அரவணைப்பு அரசியல்’ (Inclusive Politics) பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில் தற்போதைக்கு அனல் பறக்கும் விமர்சனங்கள் வேண்டாம் என்றும், நாட்கள் செல்லச் செல்லப் படிப்படியாகத் தனது அரசியல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவதாகவே இந்த அமைதி அரசியல் பார்க்கப்படுகிறது.
அஜ்மீர் ரயில் நிலையத்தில் பரேலிக்குச் செல்வதற்காக ஓடும் ரயிலில் ஏற முயன்ற 39 வயதுடைய ரேஷ்மா என்ற பெண் கால்…
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜமால்பூர் பகுதியில், 55 வயது ஓய்வுபெற்ற ரயில்வே லோகோ பைலட் ஒருவர் தனது…
கர்நாடகாவில் ஒரு பெண்ணுக்கு செல்போன் கொடுத்து உதவிய 36 வயது கட்டிடத் தொழிலாளி, அந்தப் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம்…
காட்டுப் பகுதிக்கு 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி உலகெங்கும் பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அது எதிர்காலத்தில் மனித…
சிறப்பு லட்சுமி பூஜை செய்தால் கோடி கோடியாகப் பணம் கிடைக்கும் என ஆசை காட்டி, ஏழைக் குடும்பத்து இளம்பெண்களைப் பாலியல்…