சீறிப்பாய்ந்த சிங்கம் அமைதியானதன் பின்னணி…. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு விழுந்த செக்…. அலறும் ஆதரவாளர்கள்….!

Spread the love

தவெக அரசு அமைந்த பிறகு தீவிர அரசியல் தளத்தில் சுறுசுறுப்பாக இயங்கிவந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரிய அளவில் எந்தப் பரபரப்பும் இல்லாமல் அமைதி காத்து வருவது கவனத்தைப் பெற்றுள்ளது. இதற்குக் கட்சியின் உள்கட்சி சீரமைப்பு நடவடிக்கைகளே பிரதான காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, புதிய உள்கட்சி விதிமுறைகளின்படி வயது வரம்பைக் காரணம் காட்டி தமது மாவட்டச் செயலாளர் பதவி கைநழுவிப்போய்விடுமோ என்ற கவலை அவருக்கு ஒருபுறம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், அப்பதவி மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த வேறு ஒருவருக்கே வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருவதால், அவருடைய ஆதரவாளர்கள் தீவிர அதிருப்தியிலும் மனவேதனையிலும் ஆழ்ந்துள்ளதாக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

32 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

36 minutes ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago