Categories: சினிமா

மைக்கேல் ஜாக்சனின் Biopic-ஐ எடுக்க போகும் அனிமல் பட இயக்குனர்.. இந்த PAN இந்திய ஸ்டார் தான் ரீல் மைக்கேல் ஜாக்சனாம்..!!

Spread the love

இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்க இயக்கிய படம் அனிமல். கபூர் கதாநாயகனாக நடித்த அனிமல் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அணில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இதுவரை 900 கோடி ரூபாய் வரை அனிமல் படம் வசூல் செய்தது. இயக்குனர் சந்திப் ரெட்டி தரும் பேட்டிகள் மிகவும் ஆணாதிக்க தன்மை கொண்டதாக இருக்கிறது என கடும் விமர்சனங்கள் இருந்தது. அடுத்ததாக பிரபாஸ் நடிக்கும் ஒரு படத்தை சந்தீப் ரெட்டி இயக்குகிறார். சமீபத்தில் சந்தீப் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, எனக்கு மைக்கேல் ஜாக்சன் பயோபிக் இயக்க வேண்டும் என ஆசை.

ஆனால் அவரது கதாபாத்திரத்தில் யார் சரியாக நடிப்பார் என்பதுதான் கேள்வி. அப்படி ஒரு நடிகர் அமைந்தால் அந்த படத்தை நான் ஹாலிவுட்டுக்கு கொண்டு செல்வேன். வேறு யாரேனும் மைக்கேல் ஜாக்சனின் பயோபிக்கை இயக்கினாலும் நான் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் சந்தீப் ரெட்டி இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அல்லு அர்ஜுன் அதில் ஹீரோவாக நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாகம் கூறப்படுகிறது. புஷ்பா 2 உள்ளிட்ட படங்களை முடித்த பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் சந்தீப் ரெட்டி மைக்கேல் ஜாக்சனின் பயோபிக்கை இயக்குவார் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

admin

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

2 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

2 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

2 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

3 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

3 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

3 மணத்தியாலங்கள் ago