சாகசமா? மரண விளையாட்டா?… பார்வையாளர்கள் அலறல்… மரண கிணற்றில் தீப்பிழம்பு… பதறவைக்கும் வீடியோ…!!

Spread the love

ஜம்ஷெட்பூரில் உள்ள பார்மமைன்ஸ் துர்கா பூஜை மைதானக் கண்காட்சியில், பார்வையாளர்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்த ‘மரணக் கிணறு’ சாகசத்தின் போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் வாகனத்தை இயக்கிய வீராங்கனை உடல் கருகி காயமடைந்ததை அடுத்து, அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில், மோட்டார் சைக்கிள் கொழுந்துவிட்டு எரிந்து முழுவதுமாகச் சாம்பலானது.

சம்பவ இடத்திலிருந்தவர்கள் உடனடியாகச் செயல்பட்டு தீயை அணைத்ததால், அது மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு அங்கு திரண்டிருந்த மக்களுக்கு நேரவிருந்த பேராபத்து தவிர்க்கப்பட்டது. இந்தத் திடீர் விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து இன்னும் தெளிவான விவரங்கள் வெளியாகாத நிலையில், அது தொடர்பான திகைப்பூட்டும் காட்சிகள் இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

Gayathri

Recent Posts

“வெளிநாட்டிலிருந்து திரும்பிய மறுநாளே கொடூரம்…” கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்… பகீர் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மறுநாளே, மனைவியின் மீது கள்ளத்தொடர்பு சந்தேகம் கொண்டு அவரைக் கத்தியால் குத்திக்…

41 minutes ago

பிரசாதம் தருவதாக கூறி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…! வீடியோ எடுத்து வெளிநாடுகளுக்கு விற்ற பூசாரி… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவாகப் பதிவு…

59 minutes ago

“நள்ளிரவில் அலறிய பெண்கள்…” போதையில் அத்துமீறிய வாலிபரை கட்டி வைத்து அடித்த உறவினர்கள்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற 25 வயது இளைஞரை, பெண்களின் உறவினர்கள்…

1 மணத்தியாலம் ago

விளையாட்டு வினையானதா?… Free Fire விளையாட்டால் விபரீதம்?… 2 சிறுவர்கள் கொடூரமாக குத்தி கொலை… பதறவைக்கும் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

அங்க ஏதோ இருக்கு..! புதருக்குள் அசைந்த மர்ம உருவம்… கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு… இறுதியில் என்னாச்சு தெரியுமா?…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…

2 மணத்தியாலங்கள் ago