தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்க பாமகவில் தந்தை மகன் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராமல் நாளுக்கு நாள் பூகம்பம் வெடித்துக் கொண்டிருக்கிறது. மாறி மாறி இருவரும் விமர்சித்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்த சில வாரங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக என்ற செய்தியாளர்களை சந்தித்து பேசி அன்புமணி, தேர்தலின் போது பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி வெற்றி பெறலாம் என கணக்கு போடும் திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்.
எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற திமுகவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. தமிழக அரசியலில் சில வாரங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படும் என்று அன்புமணி சூழுரைத்துள்ளார். ஏற்கனவே பாமகவில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில் அன்புமணியின் இந்த பேச்சு புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. அதேசமயம் விரைவில் கூட்டணி அறிவிப்பை வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…