Categories: அரசியல்

துரோகத்தின் அடையாளம்…! அந்த வார்த்தையை சொல்லக்கூட உங்களுக்கு தகுதி இல்லை முதல்வரே…. அன்புமணி கடும் தாக்கு…!!

Spread the love

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகநீதிக்கு எதிரானவர் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருந்தும், அதைச் செய்யாமல் ஸ்டாலின் காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு பல ஆண்டுகள் கடந்தும், திமுக அரசு அதை அமல்படுத்தாமல் வஞ்சிப்பதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பட்டியலின மக்களுக்கான உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அண்டை மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தமிழக அரசு மட்டும் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். சமூகநீதிக்குத் துரோகம் இழைத்துவிட்டு அந்தச் சொல்லை உச்சரிக்க முதல்வருக்குத் தகுதியில்லை என்றும், இதற்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Devi Ramu

Recent Posts

விவசாயியின் பலே யோசனை!… இனி யாருடைய கண்ணும் படாது… மிளகாய் தோட்டத்தில் ராஷ்மிகா மந்தனா?… பார்த்ததும் வாயடைத்துப் போன ஊர் மக்கள்…!!

பொதுவாகப் பயிர்கள் செழித்து வளரும் விவசாய நிலங்களில் மனிதர்களின் கண் திருஷ்டி படாமல் இருப்பதற்காக சோளக்காட்டு பொம்மைகள், பழைய காலணிகள்…

6 minutes ago

திக் திக் நிமிடங்கள்..! அதிர்ஷ்டம்னா இதுதான்… சுற்றிலும் சூழ்ந்த வெள்ளம்… ஆற்றில் பாய்ந்த கார்… நொடிப் பொழுதில் ஆடிய மரண ஆட்டம்…!!

சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் வைத்தீஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, காரில் மீண்டும் சென்னை நோக்கிப் புறப்பட்டனர். புதுச்சேரி…

13 minutes ago

மீண்டும் பயங்கரம்..! தப்பியோட முயன்ற காமக்கொடூரன்… மார்பில் பாய்ந்த தோட்டா… அடுத்தடுத்து அதிரடி காட்டும் என்கவுன்ட்டர் போலீஸ்…!!

மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் கைகாடா பகுதியில் இசை நிகழ்ச்சிக்குச் சென்ற 17 வயது சிறுமி…

21 minutes ago

“அய்யோ என்னாச்சு!”… 1 நொடி கவனக்குறைவு… பால்கனியில் நின்ற முதியவர்… ஒரு துளி எச்சில்… பறிபோன உயிர்… நெஞ்சை பதறவைக்கும் விபரீதம்…!!

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டம், கஞ்ச்பசோதா பகுதிக்குட்பட்ட 6-வது வார்டில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுவந்த 60 வயது முதியவர் ஒருவர்…

34 minutes ago

அதிர்ச்சி..! 17 கைதிகள் எஸ்கேப்… சினிமா பட பாணியில் ஜெயில் பிரேக்… கதறிய சிறைத்துறை… அடுத்த நொடியே பறந்த அதிரடி உத்தரவு…!!

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணைக்கைதிகள் திடீரென தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.…

41 minutes ago

தாமரைப்பூ பறிக்கத் தடை போட்ட பச்சிளம் குழந்தையின் தந்தை கத்திக்குத்து படுகொலை…. பின்னணியில் அதிர வைக்கும் உண்மை…. இரவில் நடந்த கொடூர சம்பவம்….!

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே தாமரைப்பூ பறிப்பதில் ஏற்பட்ட தகராறில், புதிதாகத் தந்தையான 27 வயது இளைஞர் கவின் கத்தியால்…

1 மணத்தியாலம் ago