#image_title
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் பைட் கிளப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.
அந்த படத்தில் உறியடி விஜயகுமார் ஹீரோவாக நடித்தார். தற்போது லோகேஷ் ரஜினியை 171-வது படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடலிலும் லோகேஷ் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லோகேஷ் தயாரிக்கும் இரண்டாவது பணம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ரெமோ, சுல்தான் போன்ற படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் அந்த படத்திற்கு பென்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அந்த படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். பென்ஸ் படத்தை லோகேஷ் கனகராஜ் தான் தயாரிக்க உள்ளார். அந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சிபிஎம் (CPM) கட்சி திமுக கூட்டணியிலேயே தொடர்ந்து நீடிப்பதாக அக்கட்சியின்…
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் திருப்பம், வெறும் ஆட்சி மாற்றமாக மட்டுமல்லாமல், ஒரு மிகப்பெரிய அதிகார மைய மாற்றமாகவும்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நகர்ந்துள்ளன. 108 இடங்களைக் கைப்பற்றி…
பனையூரில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது கட்சியின் 4 சட்டமன்ற உறுப்பினர்களுடன்…
"ஜாக்கோ ரகே சையன், மார் சகே நா கோயி" என்ற பழமொழிக்கேற்ப, மரணத்தின் பிடியிலிருந்து இரண்டு முறை மீண்டு வந்து…