அடுத்த அதிரடி… விஜய் உடன் கூட்டணி… சற்றுமுன் அன்புமணி அவசர ஆலோசனை…..!

Spread the love

பனையூரில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது கட்சியின் 4 சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஜான் ஆரோக்கியசாமி மூலமாக பாமகவிற்கு ஆதரவு கோரி அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகித்து வரும் பாமக, வரும் காலங்களில் அக்கூட்டணியிலேயே நீடிப்பதா அல்லது விலகி புதிய அரசியல் கணக்குகளைத் தொடங்குவதா என்பது குறித்துத் தனது எம்.எல்.ஏ-க்களின் கருத்துக்களை அன்புமணி கேட்டறிந்ததாகத் தெரிகிறது. விஜய்யின் இந்தத் திடீர் அழைப்பால் தமிழக அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், பாமகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்த அறிவிப்பை அன்புமணி விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“இதெப்படி சாத்தியம்..?” ராட்சத மீனை லாவகமாக வேட்டையாடிய பறவை… இணையத்தை அதிரவைக்கும் திக் திக் வீடியோ..!!

இயற்கையில் நீர்வாழ் பறவைகள் மீன் பிடிக்கும் விதம் எப்போதும் ஆச்சரியமானது. அந்த வகையில், நீர் காகம்  ஒன்று ஒரு பெரிய…

34 seconds ago

மாணவியை படுக்கையறைக்கு அழைத்த டீச்சரின் ‘மருமகன்’… அடுத்த நடந்த உச்சக்கட்ட கொடூரம் … வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

நாசிக் நகரில் இயங்கி வந்த தனியார் பயிற்சி மையத்தில், மாணவி ஒருவர் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…

7 minutes ago

பகீர் சம்பவம்..! 2.5 லட்சத்திற்காக மூதாட்டியின் இரு கால்களையும் துண்டித்த கொடூரக் கொள்ளையர்கள்.. நகைகளை கழற்ற முடியாத ஆத்திரதில் நடந்த கொடூரம்..!!

குஜராத் மாநிலம் சோட்டா உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், வீட்டில் தனியாக இருந்த முதியவர் ஒருவரை குறிவைத்து கொடூரமான…

11 minutes ago

BREAKING: விஜய்க்கு பாமக ஆதரவு?… சற்றுமுன் ஒரே போடாய் போட்ட அன்புமணி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்க பாமக…

20 minutes ago

விஜய்யால் நிறைவேறாமல் போன ஆர்.பி. சௌத்ரியின் நீண்ட நாள் கனவு… ஏமாற்றத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ்…!!

தமிழ்த் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் உரிமையாளர் ஆர்.பி. சௌத்ரி, நடிகர் விஜய்யின் ஆரம்பகால வளர்சியில்…

23 minutes ago

“ஹோட்டல் அறையில் நேர்ந்த விபரீதம்!.. காதலியுடன் தங்கியிருந்த காதலன் மர்ம மரணம்.. அறையில் சிக்கிய ‘அந்த’ மருந்துகள்… பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிஜ ‘த்ரில்லர்’ சம்பவம்”…!!

பீகாரின் தலைநகரான பாட்னாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில், ஜெஹானாபாத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் சர்மா என்ற இளைஞர் சந்தேகத்திற்கிடமான…

24 minutes ago