“யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!…. “சீட் தரலனா தீக்குளிப்பேன் பாரு!”… கூல் சுரேஷின் பகீர் முடிவு… தமிழக அரசியலில் அடுத்த சர்ச்சை…!!

Spread the love

தமிழ் திரையுலகில் தனது வித்தியாசமான பேச்சு மற்றும் செயல்பாடுகளால் எப்போதும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருக்கும் நடிகர் கூல் சுரேஷ், தற்போது அரசியல் களம் சார்ந்த ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சிம்புவின் தீவிர ரசிகராகவும், பிக் பாஸ் பிரபலமாகவும் அறியப்படும் இவர், சமீபத்தில் நடந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஆதரவாகப் பேசியது வைரலாகி வருகிறது. குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் மன்சூர் அலிகானுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கூல் சுரேஷ் ஒரு படி மேலே சென்று, “மன்சூர் அலிகான் அண்ணனுக்கு வரும் 2026 தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட வேண்டும்; அப்படி அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் நான் தீக்குளிப்பேன்” என்று மேடையிலேயே உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அவருக்குச் சீட் தராதது அந்தத் தொகுதி மக்களுக்கே பெரும் இழப்பாக அமையும் என்றும், தான் எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்தார். காமெடி நடிகராகப் பார்க்கப்பட்ட கூல் சுரேஷின் இந்தத் ‘தீக்குளிப்பு’ எச்சரிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் கூல் சுரேஷின் இந்தப் பேச்சு காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிலர் அவரது நட்பையும் மன்சூர் அலிகான் மீதான பற்றையும் பாராட்டினாலும், பலரும் “அரசியல் மற்றும் தேர்தல் வாய்ப்புக்காகத் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளைப் பேசுவது தேவையற்றது” என விமர்சித்து வருகின்றனர். நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர், தற்போது தீவிர அரசியலை நோக்கித் தனது கவனத்தைத் திருப்பியிருப்பது 2026 தேர்தல் களத்தில் ஒரு சுவாரசியமான திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

Muthu Mani

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

5 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

5 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

5 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

5 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

5 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

5 மணத்தியாலங்கள் ago