SHOCKING VIDEO: கார் கண்ணாடியைத் துடைக்க ரூ.2,300 கேட்ட இந்திய மாணவி… ஏம்மா இப்படி கொள்ளையடிக்குற..? திட்டி தீர்க்கும் இங்கிலாந்து வாகன ஒட்டி..!!

Spread the love

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில், இந்திய மாணவி என அறியப்படும் பெண் ஒருவர் காரின் கண்ணாடியைத் துடைத்துவிட்டு, அதற்காக 20 பவுண்டுகள் (சுமார் ₹2,300) கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இவ்வளவு அதிகத் தொகை கேட்ட மாணவியை கார் உரிமையாளர் “கொள்ளைக்காரி” என்று விமர்சிப்பதும், அதற்கு அந்தப் பெண் “வாழ்க்கைச் செலவு (Cost of living) மிக அதிகமாக உள்ளது” எனப் பதிலளிப்பதும் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. சிலர் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

26 seconds ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

11 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

13 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

18 minutes ago

“என்ன கொடுமை சார் இது..!” தலையில் வாட்டர் டேங்க்கோடு சுற்றும் மாடு… என்ன காரணம் தெரியுமா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…

23 minutes ago