“இங்கிலாந்து சாலையில் ஓடும் இந்திய ஆட்டோ…” தேயிலைக்கு பின் பிரிட்டனுக்கு சென்ற மிகச்சிறந்த இறக்குமதி… வீடியோவை பார்த்து வியந்த நெட்டிசன்கள்…!!

Spread the love

தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் அன்றாடப் போக்குவரத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் ஆட்டோ ரிக்‌ஷா ஒன்று இங்கிலாந்து நாட்டில் உள்ள சாலையில் கம்பீரமாகச் செல்லும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

வீடியோவைப் பகிர்ந்த ஆனந்த் மகிந்திரா, குஜராத்தி மொழியில் “யூகேவுக்கு ஆட்டோ வந்துவிட்டது… இது மகிந்திராவுடையது, நம்முடையது” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் “200 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷாருக்குத் தலைகீழ் காலனியாதிக்கத்தின் சுவை கிடைக்கிறது” என்றும், “தேயிலைக்குப் பிறகு பிரிட்டனுக்குச் சென்ற மிகக் தன்னம்பிக்கையான இறக்குமதி இதுதான்” என்றும் நகைச்சுவையாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

ஒரு கதவுக்கு இவ்ளோ சண்டையா…? போர்களமாக மாறிய வீதி…. படுகாயமடைந்த மாமன், மச்சான்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள விரம்காம் வட்டம், சச்சானா கிராமத்தில் வீட்டின் கதவு அமைப்பது தொடர்பாக இரு குழுக்களுக்கு…

9 minutes ago

“சிறுவனை தனியாக அழைத்து சென்று…” சிறிது நேரம் கழித்து தலைத்தெறிக்க ஓடிய நபர்… அழுது கொண்டே வந்த பிள்ளை…. பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைதளத்தில் பிரபலமான அரபு வலைப்பதிவரான அபு ஆதில் அல்-யாபியி, தனது எக்ஸ் பக்கத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்து எச்சரிக்கைப்…

15 minutes ago

“10 மாத குழந்தையை கூட விட்டு வைக்கல…” மகள், கணவரின் மார்பில் கத்தியால் குத்திய மனைவி…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள நார்த்லேக் பகுதியில், 37 வயதான ஹோலி லீயன் புளோரஸ் என்ற பெண், தனது கணவர்…

28 minutes ago

“அவன் கூட பேசுவியா…?” பெற்ற மகளிடம் அத்துமீறிய தந்தை…. கண்டிக்காமல் வீடியோ எடுத்த தாய்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

குஜராத் மாநிலம் கட்ச் கிழக்கு எல்லைக்குட்பட்ட அஞ்சார் அருகே, 14 வயதான தனது மூத்த மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த…

39 minutes ago