அடியாத்தி…! அனகோண்டாவிடம் சிக்கிய வாலிபர்… ஒரே நொடியில் மரண பயத்தை காட்டிய சம்பவம்…. வைரலாகும் திகிலூட்டும் வீடியோ…!!

Spread the love

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை, திடீரெனப் பிரம்மாண்டமான அனகோண்டா பாம்பு ஒன்று சுற்றி வளைத்துத் தாக்க முயன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பாம்பு தாக்க முயற்சி செய்ததை அறிந்த உடன் அந்த வாலிபர் கைப்பிடியை விட்டு தண்ணீரில் குதித்தார்.

இச்சம்பவம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், ஆபத்தான சூழலிலும் துணிச்சலாகச் செயல்பட்ட அந்த இளைஞரின் தைரியத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், வனவிலங்குகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் வாழும் ஆபத்தான இயற்கைப் பகுதிகளுக்குச் செல்லும்போது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்றும், சிறிய அலட்சியம் கூடப் பெரும் ஆபத்தாய் முடியும் என்றும் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

Devi Ramu

Recent Posts

BREAKING: 8 ஆண்டுகளுக்குப் பின் உடைந்த ரகசியம்…. கர்நாடக சிறைத்துறை DIG கைது செய்யப்பட்ட பின்னணி….!

பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சங்கர் ஏ. என்பவர், 2018-ஆம் ஆண்டு…

34 seconds ago

“கர்ப்பம் கலைத்தேன்… ஜிஷ்னுதான் என் உலகம்”…. காதலனுடன் எஸ்கேப் ஆன மனைவி… இன்ஸ்டா மெசேஜால் சிக்கிய கதை… வெளியான அதிர்ச்சி உண்மை….!

சென்னை வடபழனியைச் சேர்ந்த ஆதித்தன் - இலக்கியா தம்பதிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று, ஒரு…

5 minutes ago

திமுகவின் முகமூடியைக் கிழித்த ஆதாரங்கள்?…. இந்தி மருந்துச் சீட்டு விவகாரத்தில் வெளிவந்த உண்மை…. அமைச்சர் அருண்ராஜின் பகீர் குற்றச்சாட்டு…..!

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை உறைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருந்தது அண்மையில் பெரும்…

14 minutes ago

தவெக ஆட்சிக்கு ஆபத்து?…. இடைத்தேர்தல் முடிவுக்கு பின் ஆதரவை வாபஸ் வாங்கும் கம்யூனிஸ்ட்டுகள்…. CM விஜய்க்கு அடுத்தடுத்த ஷாக்….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு அளித்து…

20 minutes ago

“இரத்தச் சகதியில் தமிழ்நாடு”…. மின்வெட்டை மிஞ்சிய அரிவாள் வெட்டு… Shooting Mode-ல் இருந்து வெளியே வாங்க சிஎம் சார்….. விஜயை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்….!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்…

25 minutes ago

“படத்திற்கு தூண் அவர்தான்… மனநிறைவை தந்தது…” லேட்டாக பார்த்தாலும் லேட்டஸ்ட்டாக பாராட்டிய மாரி செல்வராஜ்… குஷியில் படக்குழுவினர்…!!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'டோரதி' திரைப்படம்…

26 minutes ago