என்னது.., தனுஷுக்கு 25 கோடி, சிவகார்த்திகேயனுக்கு 40 கோடியா..? வளர்த்துவிட்டவரையே வாயடைக்க வைத்த நடிகர் SK ..

5 months ago

பலவிதமான போராட்டங்களுக்கு பிறகு ஒருவழியாக வரும் ஜனவரி 14ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் துவக்கத்தில் இருந்தே பலவிதமான பிரச்னைகள்தான்…

விஜயகாந்தின் இறுதி அஞ்சலியின்போது பிரேமலதா என்கிட்டே சொன்னது இது தான்.. ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்.. ராதா ரவி குமுறல்..

5 months ago

நடிகர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் கடந்த 28ம் தேதி சென்னையில் காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமாத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேப்டன் ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும்…

சந்தானம் பட ஷூட்டிங்கில் நபர் ஒருவர் அந்த இடத்தில்.. 13 வயதில் நடந்த பாலியல் சீண்டலை கூறி வேதனை அடைந்த யாஷிகா..

5 months ago

இளம் நடிகையான யாஷிகா ஆனந்த், தனது அழகை கவர்ச்சியாக காட்டி ரசிகர் மத்தியில் இடம் பிடித்தவர். நடிகை யாஷிகா சிறு வயதிலேயே  பாலியல் சீண்டலுக்கு  உள்ளானேன் என்ற…

கவிஞர் வாலி சினிமாவுக்குள் நுழைந்தது இப்படி தான்.. எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி வாலிக்கு வைத்த செல்ல பெயர் என்ன தெரியுமா..?

5 months ago

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆச்சார அனுஷ்டாங்கங்களை பின்பற்றிய அய்யங்கார் குடும்பத்தில் பிறந்தவர் வாலி. வாலியின் குடும்பத்துக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் தான் பூர்வீகம். ரங்கராஜன் என்ற இயற்பெயர்…

“குழந்தை பிறந்த இரண்டே மாதத்தில் தற்கொலைக்கு முயன்று ICU-வில் இருந்தேன்.. இதனால் தான் விவாகரத்து”.. மனம் திறந்த சீரியல் நடிகை கிருத்திகா..

5 months ago

டிவி சீரியல்களில் நம்பியாரை போல வில்லத்தனம் காட்டும் நடிகைகளை, பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விடுகிறது. அதனால் அடுத்தடுத்து அவர்களுக்கு வாய்ப்பு வருகிறது. மெட்டி ஒலி, பாண்டவர் பூமி…

நேரு ஸ்டேடியமே அதிர போகுதுல..; கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மாபெரும் இசை வெளியீட்டு விழா ….

5 months ago

2024 வருடம் ஆரம்பித்த நிலையில் தமிழ் சினிமா துறையில் மாபெரும்  நிகிழ்ச்சியாக "கேப்டன் மில்லர்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படம்…

நடிகர் விஜயிடம் உதவிக்கேட்டு சென்ற பிரேமலதா – ஒரு வருடமாக மவுனம் காத்த விஜய், கேப்டன் கனவை நிறைவேற்ற தவறிட்டாரே?

5 months ago

நடிகர் விஜயகாந்த் கடந்த வாரத்தில் 28ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பின் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த கேப்டன் உடலுக்கு, நடிகர்…

“பாத்துகிட்டே இருக்கலாம் போல..” எல்லை மீறி கவர்ச்சி காட்டும் vj பார்வதி.. திணறும் இணையதளம்…

5 months ago

ரேடியோ ஜாக்கி மற்றும் வீடியோ ஜாக்கியாக பணியாற்றிய விஜே பார்வதி மாடலிங் மற்றும் சினிமாவில் நடிகையாகவும் உள்ளார். விஜே பார்வதி யூட்யூபில் மிகவும் பிரபலமானவர். இவருக்கென்று தனி…

கன்ட்ரோல் இருக்கவங்க மட்டும் பாருங்க… ஹாட் லுக்கில் ரசிகர்களை உசுப்பேத்தும் நடிகை யாஷிகா…

5 months ago

தமிழ் சினிமாவில் தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருப்பவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். தமிழ் திரையுலகில் 'கவலை வேண்டாம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து…

துபாயில் சொகுசு கப்பலில் குடும்பத்துடன் ஹாயாக சுற்றி திரியும் ‘தல’ அஜித்… இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ…

5 months ago

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக  வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த 'துணிவு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.…