2024 வருடம் ஆரம்பித்த நிலையில் தமிழ் சினிமா துறையில் மாபெரும் நிகிழ்ச்சியாக “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது. இதற்குஇடையே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மாபெரும் நிகழ்ச்சி இன்று மாலை 6 pm மணிக்கு சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் பெரும் விமர்சையாக நிகழ்ச்சி நடைபெறுகிறது. கேப்டன் மில்லர் திரைப்படத்தின் நடிகனாக தமிழ் சினிமாவில் டாப் 10 இடத்தில் இருக்கும் தனுஷ் நடித்துள்ளார். தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய அளவில் நல்ல மார்க்கெட் கொண்ட நடிகராகவும் தனுஷ் கொடிகட்டி பறக்கிறார்.
சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில்; அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்; இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை அமைத்து உருவான படம் கேப்டன் மில்லர். இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக கர்நாடக சூப்பர் ஸ்டார் “சிவராஜ் குமார்” நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் சாணி காகிதம், ராக்கி என இரு வெற்றி படங்கள் கொடுத்திருக்கிறார். மூன்றாவது திரைப்படமாக “கேப்டன் மில்லர்” திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
கேப்டன் மில்லர் திரைப்படமும் வெற்றி படமாக அமையும் என திரைப்படத்துறையில் எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…
வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…
தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…
தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…