தமிழகத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஒட்டுமொத்த மாநில அரசியலும் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) மையப்படுத்தியே சுழலத் தொடங்கியிருக்கிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு முன்னணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தவெகவை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், இன்று திருவள்ளூர் மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) நிர்வாகிகள் தங்களது பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
மாவட்டச் செயலாளர் வேதாச்சலம் தலைமையில் ஒன்றுதிரண்ட அமமுகவினர், தங்களின் அடையாளமான விசில் அடித்து, தவெகவில் தங்களை உத்வேகத்துடன் இணைத்துக் கொண்டனர்; இந்த அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் தமிழக அரசியல் களத்தில் தவெகவின் பலத்தையும் செல்வாக்கையும் கணிசமாக உயர்த்தி, மற்ற கட்சிகளுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…
கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…
சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…