ஹிமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆபத்தான சூழலிலும் தனது உயிரைப் பணையவைத்து 7 மாதக் குழந்தையைக் நிலச்சரிவு ஏற்பட்ட பாதையைக் கடந்து பாதுகாப்பாக மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியரின் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சரிந்து விழும் நிலையில் இருந்த பாறைகளுக்கிடையே அவர் குழந்தையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு பத்திரமாகக் கடந்து சென்ற காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
நிலச்சரிவு காரணமாக வாகனப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள சூழலில், இவரைப் போன்ற அவசரக்கால மீட்பு ஊழியர்கள் காலநடையாகவே சென்று நோயாளிகளையும் குழந்தைகளையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தனக்கு முன்பின் தெரியாத ஒரு பிஞ்சு குழந்தையின் உயிரைக் காப்பாற்றத் துணிச்சலாகச் செயல்பட்ட அந்த ஊழியரின் சேவையைப் பாராட்டி, அவருக்குச் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…