ஸ்மார்ட்போன்கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை… எல்லாமே பாதி விலையில் வாங்கலாம்…. அமேசான் அதிரடி தள்ளுபடி….!

Spread the love

ஆன்லைன் விற்பனை தளமாக அறியப்படும் அமேசான் 2025 ஆம் ஆண்டு “great freedom festival sale”-ஐ ஜூலை 31 இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை அனைத்தும் அதிரடியான தள்ளுபடி விலையில் கிடைக்கும். ப்ரைம் உறுப்பினர்களுக்கான சிறப்பு வாய்ப்பு உறுப்பினர்கள் இந்த விற்பனை சலுகைகளை 12 மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது நேற்று நள்ளிரவு 12 மணிக்கு அணுக முடியும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அதிரடியான விற்பனையில் மொபைல் போன்கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டுப் பயண பொருள்கள், ஃபேஷன், பர்னிச்சர் மற்றும் பயணம் முன்பதிவுகள் என விரிவான வகையில் பத்து முதல் 65 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

விற்பனையின் ஆரம்ப நாளான இன்று அதிக ப்ராடக்டுகள் குறுகிய நேரத்திற்கு மட்டுமே கிடைக்கும். அதனால் விரைவில் ஆர்டர் செய்வது நல்லது. பயணத்திட்டம் உள்ளவர்கள் MakeMyTrip, Cleartrip போன்ற வலைத்தளங்கள் மூலம் அமேசான் மூலம் முன்பதிவு செய்து 50 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும். தொழில்நுட்ப உதிரி பாகங்கள், ஹெட்போன்கள், பவர் பாங்குகள் உள்ளிட்டவை 199 முதல் கிடைக்கின்றது. மேலும் தகவல்களுக்கு அல்லது உங்கள் வட்டாரத்திற்கு ஏற்ற விற்பனைகளை தெரிந்துகொள்ள www.amazon.in  என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

தள்ளுபடிகள் & சிறப்பு சலுகைகள்

  • SBI கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளுக்கு 10% வரை தள்ளுபடி
  • மொபைல்கள், ஆபரணங்கள்: 40% வரை தள்ளுபடி
  • வீட்டு உபயோகப் பொருட்கள்: 65% வரை தள்ளுபடி
  • அமேசான் பிராண்டு பொருட்கள்: ₹99 தொடக்கம்
  • ஸ்மார்ட் டிவிகள்: ₹6,999 தொடக்க விலை
  • பயண முன்பதிவுகள்: 50% வரை தள்ளுபடி
  • அலெக்சா, ஃபயர் டிவி: 30% வரை தள்ளுபடி
Nanthini

Recent Posts

சல்யூட் சார்..! பாதுகாவலரைத் தாக்கிய தேனீக்கள்… நிபுணர்களே அஞ்சிய வேலையை துணிச்சலுடன் முடித்த கல்லூரி முதல்வர்..!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.எம். புகார், தனது கல்லூரிக் கட்டிடத்தில் இருந்த தேன்கூடுகளை அப்புறப்படுத்த…

9 minutes ago

“என் வயிறு எரியுதுப்பா” உழைப்புக்கு மரியாதையே இல்லை… ஆத்திரத்தில் 6 கி.மீ டெலிவரி பெட்டியை நடுரோட்டில் இழுத்துச் சென்ற சுவிக்கி ஊழியர்..!!

சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…

17 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்!… “நாங்கள் கசியவிடவில்லை.. இது நீதிமன்ற முத்திரையே இல்லையே”… நீதிமன்றத்தின் அதிரடி விளக்கம்…!!

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து மனு செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து கசிந்தது தொடர்பான விவகாரம், தற்போது புதிய திருப்பத்தை…

18 minutes ago

உடம்பே புல்லரிக்குது..! ஒரு நொடி தப்பினால் மரணம்… மின்னல் வேகத்தில் வந்த ரயில்… குழந்தையை தெய்வமாய் வந்து மீட்ட பசு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…

27 minutes ago

“உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி!”… பிரதமர் மோடியையே உருகவைத்த சிறுமியின் மழலை மொழி… இணையத்தை ஆக்கிரமிக்கும் சிறுமி கிரிஜாவின் கியூட் வீடியோ..!!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…

30 minutes ago