கையில் சுருட்டு.. காலுக்கு கீழே அரிவாள்…. நள்ளிரவில் கதறிய பக்தர்கள்… உளுந்தூர்பேட்டையில் நடந்த அதிசயம்….!

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நள்ளிரவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்வில், அலங்கரிக்கப்பட்ட கருப்பசாமி வேடமணிந்த பூசாரி, குளக்கரை பகுதியிலிருந்து ஊர் வழியாக சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆக்ரோஷமாக கூர்மையான அரிவாள்களின் மீது நடந்து கோயிலை வந்தடைந்தார். இந்தச் சிலிர்ப்பூட்டும் நிகழ்வைக் கண்டு அப்பகுதி மக்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்.

திருக்கோயிலை வந்தடைந்த பிறகு, குதிரை வாகனத்தில் அமர்ந்தவாறும் சுருட்டு பிடித்தபடியே ஆக்ரோஷமாக பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கு அருள்வாக்கு கூறினார். ஆடி அமாவாசையையொட்டி மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் ஊஞ்சல் உற்சவமும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவமும் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், செங்குறிச்சியில் நடைபெற்ற இந்த அபூர்வ நிகழ்விலும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

எந்த பிரச்சனையும் இல்லை!… மனநல பாதிப்பா? வேறு ஏதேனும் காரணமா?… தாய், 18 மாத குழந்தையின் மர்ம மரணத்தில் திருப்பம்…!!

சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…

1 மணத்தியாலம் ago

“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…

1 மணத்தியாலம் ago

திகில் நிமிடங்கள்!… TV பார்த்து கொண்டிருந்த தம்பதி… நொடியில் வீட்டுக்குள் புகுந்த எமன்… கடைசியில் பெண் செய்த அந்த செயல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…

2 மணத்தியாலங்கள் ago

இனி நடக்காது!… NRI கணவர்களுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் கல்யாணம், வெளிநாட்டில் விவாகரத்தா?… முதல் மனைவியின் புகாரால் சிக்கிய நபர்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

2 மணத்தியாலங்கள் ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

2 மணத்தியாலங்கள் ago