BREAKING: யாருடன் கூட்டணி.. மெளனம் கலைத்த ராமதாஸ்… தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

Spread the love

தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வரும் சனிக்கிழமை அன்று கட்சியின் கூட்டணி முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக, திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி என்பதில் தான் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருப்பது, தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில், பாமக தனது வாக்கு வங்கியைத் தக்கவைக்கவும், அதிக இடங்களைப் பெறவும் திமுக அல்லது அதிமுக ஆகிய இரு துருவங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஒருபுறம் ஆளுங்கட்சியான திமுகவின் பலம் இருந்தாலும், மறுபுறம் அதிமுக கூட்டணியில் பாமகவுக்குக் கிடைக்கக்கூடிய முக்கியத்துவம் மற்றும் தொகுதிப் பங்கீடு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. எனினும், கடந்த காலக் கூட்டணி மாற்றங்களையும், தற்போதைய கள எதார்த்தத்தையும் வைத்துப் பார்க்கும்போது, எந்தக் கட்சி அதிக தொகுதிகளை வழங்குகிறதோ அல்லது எந்தக் கூட்டணியில் பாமகவின் “நிழல் நிஜமாகும்” என்று அவர் கருதுகிறாரோ, அந்தத் திசையிலேயே சனிக்கிழமை அறிவிப்பு வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை.

Nanthini

Recent Posts

டேய் நிறுத்துடா… கண் எதிரே பறந்த கட்டுப்பாடற்ற கார் கொடுத்த… மரண பீதியில் உறைந்த பொதுமக்கள்… ஜெய்ப்பூரில் பரபரப்பு…!

ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் செப்டம்பர் 2 அன்று அதிவேகமாக வந்த கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பல வாகனங்கள் மீது…

20 minutes ago

ஐயோ… லாரி மோதி பள்ளி மாணவிகள் இரண்டு சகோதரிகள்… சம்பவ இடத்திலேயே பலி… ஹரியானாவில் நேர்ந்த சோகம்…!

ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் நேற்று காலை நேர்ந்த கோர சாலை விபத்தில், பள்ளிக் கல்வி பயின்று வந்த இரண்டு…

40 minutes ago

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

9 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

9 மணத்தியாலங்கள் ago