திடீர் திருப்பம்… தவெக-வோடு கூட்டணி?…. இரவோடு இரவாக அறிவித்தார் கிருஷ்ணசாமி… காலையிலேயே அரசியலில் பரபரப்பு…!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி தவெக உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு அதிரடியான பதிலை அளித்துள்ளார். புதிய தமிழகம் கட்சி எந்தவொரு அரசியல் நிலைப்பாட்டை எடுத்தாலும் அதில் எப்போதும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கும் என்றும், சுயலாபத்திற்காக அடிக்கடி தாவக்கூடியவர்களாக இருக்க மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தவெக தலைவர் விஜய்யை ஆர்.எஸ்.எஸ்-ன் பிள்ளை என்று கடுமையாக விமர்சித்துவிட்டு, தற்போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றதும் அவரிடம் ஓடிச் செல்பவர்களை அவர் சாடியுள்ளார். மேலும், வெறும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்காகத் தங்களுடைய அடிப்படைக் கொள்கைகளையும் லட்சியங்களையும் காற்றில் பறக்கவிட்டுச் சென்றவர்கள், இன்று எதற்கும் உதவாமல் அவமானப்பட்டு நிற்கிறார்கள் என்றும் கிருஷ்ணசாமி தனது விமர்சனத்தில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

என்னது… இறந்தவர்கள் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கிறார்களா?… அதிர்ச்சியூட்டும் பழங்குடியினர்களின் விசித்திர செயல்… இதன் பின்னணி என்ன?…

தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…

1 minute ago

அடச்சீ… 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த… வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது… பள்ளியில் நேர்ந்த கொடூரம்…!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…

9 minutes ago

திக்… திக்… குடும்பத் தகராறில் மனைவி கத்தியால் குத்திக் கொலை… போலீசில் சரணடைந்த அதிர்ச்சி பின்னணி…!!

சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

19 minutes ago

அதிர்ச்சி… தற்கொலை முடிவை மாற்றிய முதலை… ஆற்றில் குதித்த பெண்ணை… மரண பய காட்டி காப்பாற்றிய விசித்திர சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…

32 minutes ago

அம்மாடியோ… 10 வருஷத்துல இவ்வளவு மாறிடுச்சா?… இந்தியாவைப் பார்த்து வியந்த போலந்து பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…

51 minutes ago

“அடேய் என்னடா பண்ணுறீங்க”?…. பிரபல மல்டிபிளெக்ஸில் கொடூரம்…. காலி கப்களை கழுவி ஜூஸ் கொடுத்த பகீர் வீடியோ….!

பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…

57 minutes ago