அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்களில், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி என்பவர் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தர்மாதிகாரி மற்றும் அருள்முருகன் அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேர்தல் நடைமுறைகளில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், அதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், ஒரு கட்சியின் சின்னத்தில் மற்றொரு கூட்டணிக் கட்சி வேட்பாளர் போட்டியிடுவதில் இருந்த சட்ட சிக்கல்கள் நீக்கப்பட்டு, அத்தகைய நடைமுறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…