பிரபல குழந்தை மருத்துவரான டாக்டர் இம்ரான் படேல், பல ஆன்லைன் பயனர்கள் “நெறிமுறையற்ற மற்றும் பாதுகாப்பற்ற” முறையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதைக் காட்டும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். வைரலாகும் வீடியோவில், மருத்துவர் தடுப்பூசி போடும்போது பாடல்களைப் பாடுவதும், மேசையைத் தட்டுவதும், குழந்தைகளின் கவனத்தைத் திசைதிருப்ப விளையாட்டுத்தனமான செயல்களைச் செய்வதும் காணப்படுகிறது.
பல பார்வையாளர்கள் ஆரம்பத்தில் இந்த நடத்தை குழந்தைகளுக்கு இந்த செயல்முறை எளிதாக்குவதற்காகவே என்று நினைத்தாலும், பல சுகாதார நிபுணர்களும், பெற்றோர்களும் ஆபத்தான கவலைகளை சுட்டிக்காட்டியுள்ளனர். டாக்டர் படேல் பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச்களை முறையற்ற முறையில் அப்புறப்படுத்துவதையும், சான்றளிக்கப்பட்ட மருத்துவக் கழிவுக் கொள்கலன்களில் அப்புறப்படுத்துவதற்குப் பதிலாக அவற்றை ஒதுக்கித் தள்ளுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் புகழுக்காக இப்படி செய்வதாகவும் கூறப்டுகிறது.
தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…
சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…