Categories: சினிமா

அடக்கடவுளே.. நாகார்ஜுனா மகனுக்கும் மருமகளுக்கும் இவ்வளவு வயது வித்தியாசமா..?

Spread the love

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நாகர்ஜுனா. இவர் தமிழில் ரஜினியின் கூலி திரைப்படத்திலும் தெலுங்கில் தனுஷ் நடிக்கும் குபேரா திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். அண்மையில் நாகர்ஜூனா மற்றும் அமலா தம்பதிகளின் மூத்த மகன் நாகச் சைதன்யா மற்றும் சோபிதா திருமணம் நடைபெற்றது. அடுத்து இவர்களது இளைய மகனான அகில் அக்கினேனி — ஜைனட் ரவ்ட்ஜி இருவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் வீட்டில் எளிமையாக திருமணம் நடைபெற்றது.

நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து புதுமண தம்பதிகளுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மணமகள் ஜைனப் மும்பையில் ஒரு ஓவியராகவும் வாசனை திரவியம் தயாரிப்பாளராகவும் உள்ளார். இவர் ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சுல்பிராவ்ஜி-இன் மகள்.

ஜூன் எட்டாம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனா குடும்பத்தினருக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடைபெற்றது. இப்படியான நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட  அகில்-ஜைனப் இருவரின் திருமண வயது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் 9 வயது வித்தியாசம் உள்ளதாம், அகிலுக்கு 30 வயது, ஜைனப்பிற்கு 39 வயது ஆகிறது என கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

12 minutes ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

21 minutes ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

51 minutes ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

1 மணத்தியாலம் ago

உச்சகட்ட கொடூரம்…! தந்தையின் தலையை தரையில் மோதி கொன்ற மகன்… நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்… பகீர் பின்னணி…!!

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…

2 மணத்தியாலங்கள் ago

அட என்னங்க இது…? கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியால் மிரட்டிய இன்ஸ்பெக்டர்… சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…

2 மணத்தியாலங்கள் ago