திரைப்பட நடிகர் அஜித்குமார், நடிப்பு மட்டுமின்றி கார் பந்தயம் மற்றும் பைக் ரைடிங்கிலும் அதிக ஆர்வம் கொண்டவர். 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவர் தனது சொந்தக் கார் ரேஸ் அணியான அஜித் குமார் ரேஸிங் குழுவை உலகின் பல பகுதிகளில் நடந்த ரேஸ் பந்தயங்களில் களமிறக்கி, பரிசுகள் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தார். அவரது ரேஸ் அணி, இதுவரை இரண்டு முறை மூன்றாவது இடத்தையும், ஒருமுறை இரண்டாவது இடத்தையும் 24 மணி நேரம் மற்றும் 12 மணி நேரப் பந்தயங்களில் வென்றுள்ளது.
இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான சிறந்த ஜென்டில்மேன் டிரைவர் விருது இத்தாலியில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியின் வெனிஸில், தொழில்முனைவோர் மற்றும் கார் ரேஸருமான மறைந்த பிலிப் சாரியோலின் நினைவாக, நடிகர் மற்றும் ரேஸருமான அஜித்குமாருக்கு இந்த உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறுவதற்காக அஜித் தனது குடும்பத்துடன் இத்தாலிக்குச் சென்றுள்ளார். அஜித்தின் மனைவி ஷாலினி இந்த மகிழ்ச்சியான தருணத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அஜித்குமாருக்கும் அவரது அணிக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…