Categories: சினிமா

ஹிப் தெரிய குட்டையான உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட எம்எஸ் பாஸ்கரின் மகள்.. வர்ணிக்கும் ரசிகர்கள்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் எம் எஸ் பாஸ்கர். இவர் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்துவரும் நிலையில் தற்போது வரை 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

இவர் கடந்த 1993 ஆம் ஆண்டு ஷீலா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவரின் மகன் ஆதித்யா பாஸ்கர் தற்போது திரைப்படங்களில் நடித்து வர இவரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கரும் பெரிதாக சினிமாவில் நடிக்கவில்லை.

ஆனால் சில திரைப்படங்களுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் கூட வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகாவுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தது ஐஸ்வர்யா பாஸ்கர் தான். இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக ஐஸ்வர்யா பாஸ்கர் பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா பாஸ்கர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

5 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

5 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

7 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

7 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

7 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

7 மணத்தியாலங்கள் ago