ரூ.200-க்கு கீழ் இருந்த பிளான்களுக்கு ‘ஆப்பு’…. காலையிலேயே பயனர்களுக்கு ஷாக் கொடுத்த ஏர்டெல்…!

Spread the love

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் அடிக்கடி பயனர்களுக்காக புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இதனிடையே சமீப காலமாகவே வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அடிக்கடி ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவதும் மலிவு விலையில் உள்ள திட்டங்களை நிறுத்துவதுமாக உள்ளது.

அதன்படி ஏர்டெல்லின் குறைந்த விலை 181 ரூபாய் டேட்டா பிளான் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக 195 ரூபாய் பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 195 ரூபாய் திட்டத்தில் 12 ஜிபி டேட்டாவுடன் ஜியோ ஹாட்ஸ்டார் உட்பட 20 ஓடிடிக்கான ஒரு மாத சப்ஸ்கிரைப்ஷன் கிடைக்கும். முன்னதாக 181 ரூபாய் ரீசார்ஜ் பிளானில் 30 நாட்களுக்கான 15 ஜிபி டேட்டா வழங்கியதோடு 20 ஓடிடி சப்ஸ்கிரிப்ஷனையும் ஏர்டெல் இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது

Nanthini

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

8 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

8 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

9 மணத்தியாலங்கள் ago