நடுவானில் பறக்கும் விமானங்களில் ஏற்படும் திடீர் காற்றுக்கொந்தளிப்பு எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதை விளக்கும் அதிர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த 2024 மே 21 அன்று லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் SQ321’ விமானம், நடுவானில் பறந்தபோது கடும் காற்றுக்கொந்தளிப்பில் சிக்கி வெறும் 4.6 வினாடிகளில் சுமார் 178 அடி கீழே பாய்ந்தது. இதேபோல 36,000 அடி உயரத்தில் பறந்த ‘ஏர் கனடா போயிங் 787-9’ விமானமும் மோசமான டர்புலன்ஸில் சிக்கியது.
இதில் விமானத்தின் உள்ளே இருந்த பொருட்கள், உணவுகள் நாலாபுறமும் சிதறி, ஆக்ஸிஜன் மாஸ்க்குகள் கீழே தொங்கி பகுதியே ரணகளமானது. எவ்வித எச்சரிக்கையுமின்றித் தாக்கும் தெளிவுநிலை காற்றுக்கொந்தளிப்பின் போது, பயணிகள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைய நேரிடும் என்றும், ‘சீட் பெல்ட் சைன்’ அணைக்கப்பட்டிருந்தாலும் எப்போதும் சீட் பெல்ட் அணிந்திருப்பதே உயிரைக் காக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…