இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமானங்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரண்டு புதிய விமான நிறுவனங்கள் களமிறங்க தயாராகி வருகிறது. Al Hind Air மற்றும் Fly Express ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனிடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புத்தாண்டு பரிசாக தன்னுடைய பயணிகளுக்கு குறைந்த விலையில் விமான பயணத்தை வழங்குகின்றது. இந்த சலுகையின்படி உள்நாட்டு விமான பயணங்கள் 1950 ரூபாய் முதலும், சர்வதேச பயணங்கள் 5,590 ரூபாய் முதலும் தொடங்குகிறது.
குறிப்பாக அதிக உடமைகள் இன்று பயணிப்பவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Lite Fare திட்டத்தில் உள்நாட்டு பயணத்திற்கு 1850 ரூபாய் மற்றும் சர்வதேச பயணத்திற்கு 5 ஆயிரத்து 355 என மிகக் குறைந்த ஆரம்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி வரை கால அவகாச வழங்கப்பட்டுள்ளது. இந்த பதிவின் மூலமாக உள்நாட்டு பயணங்களை ஜனவரி 12 முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரையிலும் சர்வதேச பயணங்களை ஜனவரி 12 முதல் அக்டோபர் 31ம் தேதி வரையிலும் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…
கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…