தமிழக அரசியல் களம் தற்போது வார்த்தைப் போர்களால் சூடேறியுள்ள நிலையில், “ஹீரோ போல பஞ்ச் டயலாக் பேசுகிறேன் என்று தமிழக முதல்வர் விஜய் வாயைத் திறந்தாலே கூவம் ஆற்றின் சாக்கடைதான் வெளியே வருகிறது” என அதிமுகவின் ஆர்.பி.உதயகுமார் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
கரூரில் அண்மையில் விஜய் ஆற்றிய உரையை ஆணவத்தின் உச்சம் என்று சாடியுள்ள அவர், தமிழகத்தின் இரு பெரும் இயக்கங்களான திமுக மற்றும் அதிமுகவை ‘கூட்டுக் களவாணிகள்’ என்று விஜய் விமர்சித்ததற்குத் தன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான தொண்டர்களின் மனம் புண்படுகிற வகையில், ஒரு களவாணி இப்படிப் பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள ஆர்.பி. உதயகுமாரின் இந்த ஆவேசமான பேச்சு, தவெக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே தற்போது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சரோலி ஷ்யாம் சாங்கினி டெக்ஸ்டைல் மார்க்கெட்டில், கடந்த 9-ஆம் தேதி நள்ளிரவில் திடீரெனப் பயங்கர…
உத்தரப் பிரதேச மாநிலம் பலராம்பூரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் மிகக் கோலாகலமாக நடைபெற்று வந்தது. அப்போது ஊர்வலத்தில் வைக்கப்பட்டிருந்த…
தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்சிப் பூசல் காரணமாக, ஒன்றிய இளைஞரணி நிர்வாகி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற…
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதையும், புதிய தொழில் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு வணிக எளிதாக்கல்…
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதியால் ஸ்கோர் செய்ய முடியாத சூழலில், தவெக தலைவர் விஜய் சிறப்பாகச் செயல்பட்டு முத்திரை பதித்துவிட்டார்…
கொளத்தூர் தொகுதி பிரதிநிதி வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்ட போதிலும்,…