அதிமுகவின் தீவிர களப்பணியாளராக அறியப்பட்ட சி.மகேந்திரன் தவெகவில் இணைந்திருப்பது திருப்பூர் புறநகர் மட்டுமின்றி, அதிமுக தலைமை வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது மறுக்க முடியாத உண்மை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலமான நிர்வாகக் கூட்டமைப்பை வைத்துள்ள ஒரு மாவட்டச் செயலாளர் விலகுவது அதிமுகவுக்கு பின்னடைவே.
அதேநேரத்தில், விஜய்யின் இந்த நகர்வு வெறும் நபர் சார்ந்த சேர்க்கை மட்டுமல்லாமல், தனது கட்சியில் தேர்தல் அனுபவம் கொண்ட மூத்த தலைவர்களை இணைத்து அடித்தளத்தை வலுப்படுத்தும் உத்தியாகவும் பார்க்கப்படுகிறது; “வெற்றி வாய்ப்பு குறைவு” என்ற விமர்சனங்களுக்கு மத்தியில், அனுபவமிக்க நபர்களைக் கொண்டு களத்தை மாற்றியமைக்க விஜய் முற்படுவதே அரசியல் காய்நகர்த்தலின் முக்கிய அம்சமாகும்.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…