அதிமுகவில் அடுத்த ஷாக்…. “EPS தோற்றால்தான் நமக்கு நல்லது”…. வேலுமணி, CV சண்முகம் போட்ட மெகா ஸ்கெட்ச்…. இடைத்தேர்தலில் அதிர்ச்சி திருப்பம்…!

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான தீவிர அதிருப்தி காரணமாக, வரும் தேர்தலில் கட்சி தோல்வியடைந்தால் மட்டுமே தங்கள் எதிர்காலத்திற்கு நல்ல காலம் பிறக்கும் என்ற மனநிலையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகிய இருவரும் செயல்பட்டு வருவதாகக் கட்சிக்குள்ளேயே பலத்த புகார்கள் எழுந்துள்ளன. கொங்கு மற்றும் வட மாவட்டங்களில் கட்சியின் வலுவான முகங்களாகக் கருதப்படும் இவர்களது இந்த மறைமுகப் புறக்கணிப்பு நடவடிக்கை, அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் இடையே பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த உட்கட்சிப் பூசல் தாராபுரம் இடைத்தேர்தல்ப் பணிகளிலும் வெளிப்படையாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. கோவை மண்டலத்தில் செல்வாக்குமிக்க எஸ்.பி.வேலுமணிக்கு தாராபுரம் இடைத்தேர்தலில் வெறும் 4 வார்டுகள் மட்டுமே பொறுப்பாக ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், சி.வி.சண்முகத்திற்கு எவ்வித தேர்தல் பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மனக்கசப்பில் உள்ள இரு தலைவர்களும் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியின் பக்கம்கூட எட்டிப் பார்க்காமல் முற்றிலும் ஒதுங்கியே இருப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

நார்வேஜியன் 4×4 வொர்க்அவுட்…! இந்த ஒரு பயிற்சியை செய்தால் போதும்…! உங்க இதயத்தை ஸ்ட்ராங்காக வைக்க டாக்டர் சொல்லும் டிப்ஸ் இதோ…!

தற்போதைய காலகட்டத்தில் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் இளம் வயதிலேயே பலர் இதயம் தொடர்பான கடுமையான…

2 minutes ago

சீச்சீ… என்னடா இது கொடுமை… சுவிக்கியில் ஆர்டர் செய்த முட்டைகள்… அழுகிய நிலையில் டெலிவரி… இணையத்தில் வெடித்த உணவு பாதுகாப்பு விவாதம்…!

சுவிக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் ஆர்டர் செய்து பெறப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாக பயனர் ஒருவர் பகிர்ந்த சமூகவலைதளப் பதிவு…

5 minutes ago

8-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்…!!  ஊரக வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்… விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அலகின் கீழ் இயங்கும் அலங்காநல்லூர், உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள…

9 minutes ago

யோவ்… யாராவது பார்த்தா என்னடா நினைப்பாங்க… POLICE காரில் வந்து… நெடுஞ்சாலையில் செடியைத் தூக்கிய நபர்… இணையத்தில் வைரல் ஷாக்கிங் வீடியோ…!

டெல்லி-டேராடூன் அதிவேக நெடுஞ்சாலையில், உத்திரப் பிரதேசத்தின் பாக்பத் பகுதியில் சாலை ஓரத்தில் நட்டப்பட்டிருந்த செடியை நபர் ஒருவர் திருடிச் செல்லும்…

11 minutes ago

எத்தனை தடவை மனு கொடுக்குறது?… பஸ்ஸை நிறுத்தலனா நாங்க நகர மாட்டோம்… வீதியில் இறங்கி பஸ்களை சிறைபிடித்த மாணவர்கள்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

மேட்சல் பகுதியில் உள்ள சாய்பாபா நகர் பேருந்து நிறுத்தத்தில் தெலங்கானா மாநில அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகள் சரியாக நிற்பதில்லை…

25 minutes ago

ஐயோ… மரண விளிம்பில் பயணிகள்… விமானத்தில் தீ விபத்து… உடமைகளுக்காக உயிரைப் பணயம் வைத்த கொடூரம்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

அவசரகாலத்தில் விமானத்திலிருந்து வெளியேறும்போது பயணப் பைகளைத் தவிர்த்துவிட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே மிக முக்கியமான கடமையாகும். விமானத்தில் தீ விபத்து…

30 minutes ago